மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அழுதுகொண்டே அப்பாவி கதாபாத்திரத்தில் நடித்த நடிகையா இப்படி.!அதுக்குன்னு ரம்பா அளவிற்கா போஸ் கொடுப்பது.! மெர்சலான ரசிகர்கள்..

0

mookuthi amman movie actress photos viral:லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன் இந்த திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

மேலும் இந்துஜா, மௌலி, ஊர்வசி, ஸ்முர்த்தி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்திற்காக படக்குழுவினர் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்ததாக கூறப்பட்டது.

இந்த திரைப்படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் போலி சாமியார்களை நம்பி ஏமாறும் மக்களை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டு இருந்தது,

இந்த திரைப்படத்தில் என்னதான் தெரிந்த முகங்கள் நடித்திருந்தாலும் ஒரு சில தெரியாத முகங்களும் நடித்திருந்தார்கள். அந்தவகையில் தெய்வா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஸ்ம்ர்தி வெங்கட் இவர்கள் இந்த திரைப்படத்தில் குடும்பத்திற்காக உழைக்கும் பெண்ணாக நடித்து இருப்பார்.

இவர் தான் தினமும் சமையல் செய்வார் அப்பொழுது ஆர்ஜே பாலாஜி உனக்கு என்ன வரம் வேண்டும் எனக் கூறும் பொழுது ஒரு நாள் லீவு வேண்டும் எனக் கூறி அனைவரையும் கண்கலங்க வைப்பார். இவர் ஏற்கனவே படம் பற்ற வைத்த நெருப்பு ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து அனைவரையும் கண்கலங்க வைத்த இவர் நிஜத்தில் செம்ம மாடன் அந்தவகையில் செம மாடலாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வறுத்து வைரலகி வருகின்றன. தற்போது இவர் சிபிராஜ் நடித்துவரும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

smruthivenkat
smruthivenkat
smruthivenkat
smruthivenkat
smruthivenkat
smruthivenkat
smruthivenkat
smruthivenkat