போனி கபூரின் வங்கிக்கணக்கில் இருந்து திடீரென காணாமல் போன பணம்..! யார் திருடியது தெரியுமா..?

சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தயாரிப்பாளர் போனி கபூர் இவர் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் பல்வேறு திரைப்படங்களை தயாரித்து மிகப்பெரிய தயாரிப்பாளராக வளர்ந்துள்ளார் இந்நிலையில் நமது தயாரிப்பாளர் போனி கபூரின் கிரெடிட் கார்டை உபயோகித்து நான்கு லட்சம் ரூபாய் மோசடி நடந்தது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறு பிரபலமான நமது தயாரிப்பாளர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் ஆவார் மேலும் இவர்களுக்கு குஷி கபூர் ஜான்வி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் அவர்களும் தற்போது பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகையாக தலைதூக்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.

பொதுவாக தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் அஜித்தின் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தை தயாரித்த தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் அதன் பிறகு அஜித்தை வைத்து வலிமை என்ற திரைப்படத்தையும் தயாரித்திருந்தார் இந்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்ததாக அஜித் நடிக்கும் அவருடைய 60 எவராவது திரைப்படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்க உள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நமது தயாரிப்பாளரின் வங்கி கணக்கில் இருந்து திடீரென 4 லட்சம் ரூபாய் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அது மட்டுமில்லாமல் இது குறித்து என்னிடம் கிரெடிட் கார்டு விவரங்கள் யாரும் கேட்கவில்லை அதேபோல என்னுடைய தொலைபேசிக்கும் அழைப்பு வரவில்லை என்பதன் காரணமாக காவல் துறையில் புகார் தெரிவித்தது மட்டுமில்லாமல் இந்த புகாரின் படி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

என் இலைகள் போனி கபூரின் அக்கவுண்டில் இருந்து புரோகிராமில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு பணம் மாற்றப்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் மூலமாக விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார்கள்

 

Leave a Comment