நீச்சல் தெரியாது எனக் கூறிய நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சிகரம் தொடு நடிகை.! வைரலாகும் புகைப்படங்கள்.

நடிகை மோனல் காஜர் என்பவர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார், இவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு படிப்பில் வணிகவியல் துறையில் பட்டம் பெற்றார் அதன்பிறகு டெக்ஸ்டைல்ஸ் துறையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார், பின்பு யோகா ஆசிரியரின் உதவியால் ரேடியோ மிர்ச்சி ஏற்பாடு செய்த ராணித்தேனீ அழகி போட்டியில் கலந்து வெற்றி பெற்றார், அதன்பிறகு மிஸ் குஜராத் பட்டத்தையும் வென்றார்.

தமிழில் இவர் முதல் திரைப்படம் வெளியாகும் முன்பே ஐந்து திரைப்படங்களில் நடிப்பதற்கு கமிட்டானார், 2012 ஆம் ஆண்டு வெளியாகிய டிராகுலா என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தான் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் வானவராயன் வல்லவராயன் சிகரம் தொடு ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகின, சிகரம் தொடு திரைப்படத்தில் சிறந்த நடிகை என்று அனைவரிடமும் பெயரெடுத்தார் இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் குத்தாட்ட நடிகையாக வந்து இருக்கிறார். முன்னணி ஹீரோ நடிக்கும் திரைப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

monal
monal

தடகள விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் ஒரு குத்தாட்ட காட்சி இடம்பெறுகிறது, இதற்காக ஐதராபாத்தில் ஒரு விளையாட்டு மைதானத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட செட் போட்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

monal
monal

இந்தப்பாடலில் மோனல் காஜர் படும் கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார், சினிமாவில் என்ட்ரி ஆகும் போது நடிகையாக வந்தவர் இப்படி குத்தாட்டம் ஆடும் ரேஞ்சுக்கு இறங்கி விட்டார் என ரசிகர்கள் உச் கொட்டுகிறார்கள். இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் நீச்சல் தெரியாது என கூறி பிகினியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

Leave a Comment