சென்னையில் தனது பிறந்தநாள் கொண்டாடிய மோகன் லால்.! ஏன் சென்னையில் கொண்டாட வேண்டும்.! காரணம் இது தானா.?

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் மோகன்லால் தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து சிறப்பம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமிபத்தில் வெளியான மோகன்லாலின் படங்கள் ஒவ்வொன்றும் அதிரிபுதிரி ஹிட் அடித்ததால் தற்போது மலையாளத்தில் அவரை அடிச்சிக்க ஆளே இல்லாமல் இருந்து வருகின்றனர் அது மட்டும் இல்லாமல் மலையாளத்தில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இப்படி இருக்க சில தினகளுக்கு முன் தனது 61வது பிறந்த நாளை சென்னையில் மிக எளிதாக கொண்டாடியது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது

தமிழ் மலையாளம் போன்ற முன்னணி நடிகராக இருக்கும் இவர் தற்போதைய சூழ்நிலையை புரிந்துகொண்டு மிக சிம்பிளாக பிறந்தநாளை கொண்டாடியது ஒருபக்கம் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் ஒரு சிலர் இவரை புகழ்ந்து தள்ளும் தனது வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.

இப்போது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பிறந்தநாளை கொண்டாடுயதற்கு வாழ்த்துக்களையும் கூறுகின்றனர். மோகன்லால் தற்போது சென்னையில் பிறந்த நாள் கொண்டாட காரணம் அவர் மலையாள பிக் பாஸ் சீசன்னை லால்  அவர்தான் தொகுத்து வழங்குகிறார்.

அதற்காக சென்னையில் நடக்க இருக்கிறது அவர் இங்கேயே தங்கி உள்ளதால்  சென்னையில் உள்ள அவரது வீட்டில் மிக எளிமையான முறையில்  நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் இதோ அந்த  புகைப்படம்.

mohan-lal

Leave a Comment

Exit mobile version