ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் டாப் நடிகரை களத்தில் இறங்கிய மோகன் ஜி.! அப்போ படத்தின் வெற்றி உறுதி

தமிழ் சினிமாவிற்கு வெறும் இரண்டு திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் மக்களின் வரவேற்பின் மூலம் புகழின் உச்சத்திற்கே சென்று உள்ளார் இயக்குனர் மோகன் ஜி.

இவர் முதலில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார்.

அதை தொடர்ந்து இவர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட்டை  வைத்து திரௌபதி என்ற மாபெரும் ஹிட் படத்தை எடுத்திருந்தார். இந்த படம் வெளிவந்து வசூல் வேட்டையை நடத்தியது மக்களின் வரவேற்பையும் அதிகம் பெற்று பூர்த்தி செய்தது.

இதை தொடர்ந்து மீண்டும் ரிச்சர்ட் ரிஷி மோகன்ஜி இருவரும் இணைந்து ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளனர்.

ரிச்சர்ட் ரிஷி இதற்கு முன்பு தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அத்தகைய திரைப்படங்கள் இவருக்கு சிறப்பான அந்தஸ்தை பெற்று தராவிட்டாலும் திரௌபதி என்ற ஒரு திரைப்படம் மொத்தத்தையும் சம்பாதித்துக் கொடுத்தது.

அதைத் தொடர்ந்து ருத்ரதாண்டவம் திரைப்படமும் அவருக்கு நல்லதொரு ஹிட் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர் இந்த நிலையில் இப்படத்தில் புதிதாக முன்னணி ரோல்களில் பின்னி பெடலெடுக்கும் நடிகர்  மாரிமுத்து இணைந்துள்ளார்.

இந்த படத்தில் இவர் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவல் எதிரி உள்ளது.

இதோ அதிகாரப்பூர்வ தகவல்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment