உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு நகை விளம்பரத்தில் மாடல்கள்..! பிரச்சினையை பார்த்து பின் வாங்கிய நிறுவனம்..!

sabyasachi-2
sabyasachi-2

பொதுவாக எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதற்கு விளம்பரம் என்பது ஒரு முக்கியமான விஷயமாக அமைகிறது ஏனெனில் எந்த அளவிற்கு அந்த பொருளை நாம் விளம்பரம் செய்கிறோமோ அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் அந்த பொருள் ஆனது மிக எளிதில் சென்றடைந்து விடுகிறது.

அதுமட்டுமல்லாமல் நாம் செய்யும் விளம்பரம் ஆனது மக்களுக்கு மிக பிடித்த வண்ணம் இருந்துவிட்டால் போதும் அந்த பொருளின் வியாபாரம் கலை கட்டுவது மட்டும் இல்லாமல் அது மிக எளிதில் மக்களிடையே சென்றடைந்து விடுகிறது.

அப்படி சில பொருட்களுக்காக விளம்பரம் செய்யும் போது அது திடீரென சர்ச்சைக்கு உள்ளாகி விடுகிறது இந்நிலையில் ஆடை வடிவமைப்பாளரான சாப்யாசச்சி முகர்ஜியின் சமீபத்தில் வெளியிட்ட விளம்பரபடமானது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட வருகிறது.

இந்நிலையில் அந்த நிறுவனம் சூத்ரா  என்ற நகைக்காக ஒரு விளம்பர படத்தை உருவாக்கி உள்ளார்கள் இந்நிலையில் மங்கல்சூத்ரா என்ற நகையானது திருமண இந்து பெண்கள் அணியும் ஒரு வகையான நெக்லஸ் ஆகும். இந்நிலையில் தற்போது இதற்காக உருவாக்கப்பட்ட விளம்பரம் ஆனது இன்று கலாச்சாரத்திற்கு எதிரானதாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

sabyasachi-1
sabyasachi-1

ஏனெனில் அதற்கான காரணம் என்னவென்றால் இந்த விளம்பர மாடல்கள் அணிந்திருக்கும் உடைகள் தான் ஏனெனில் அவர்கள் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு ஆண் நபருடன் மிக நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக இந்த விளம்பரத்தில் இது போன்ற புகைப்படத்தை வைட் அதை தவிர்த்து இருக்கலாம் இதன் காரணமாக கடும் கண்டனம் எதிர்கொண்டு வந்த இந்த நிறுவனம் அந்த விளம்பரத்தை திரும்ப பெற்றுக் கொண்டு விட்டார்கள்.

sabyasachi
sabyasachi