பேஷன் ஷோவில் கேட் வாக் போட்ட பெண்.! இறுதில் நடந்த விபரிதம்.! வைரலாகும் வீடியோ

ஃபேஷன் ஷோ பொதுவாக ஆங்காங்கே வழக்கமாக நடத்து வருகிறது. பெரும்பாலும் இது பெண் மாடலிங் வைத்து பேஷன் ஷோ பண்ணும்முறைய இதில் அணிகலன் மற்றும் டிரஸ் போன்ற பல பொருட்களை விற்கும் ஒரு முறையாகும்.

மாடலிங்கில் பெண்கள் உடலைமெருகேற்றி வருவார்கள் அத்துடன் இது போன்ற பொருட்களை அணிந்து வருவார்கள். ஒரு மாடலிங் பெண் பேஷன் ஷோவில் ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்து கொண்டு போஸ் கொடுத்து திரும்பும்போது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி கீழே விழுந்துவிட்டார். அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Comment