நடிகர்களில் இவர்தான் கவர்ச்சியான நடிகர் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஐஸ்வர்யா ராய்!! காதல் கண்ண கட்டுதே..

0

miss world iswarya rai said about actor :உலக அழகி என்றாலே இன்றளவும் முதலில் நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராய் தான்.  நடிகை ஐஸ்வர்யா ராய் ஹம் தில் தே சுகே சனம் என்ற திரைப்படத்தில்  சல்மான் கானுடன் இணைந்து நடித்த போது அவரை காதலித்தார்.

பின்னர் அதனைதொடர்ந்து இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

மேலும் இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் உலக அழகி போட்டியில் வென்ற பின் சிமி கரிவால் என்பவருக்கு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் பாலிவுட்டில் எந்த நடிகர் கவர்ச்சியானவர் என்ற கேள்வியை சிமி கரிவால் எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த நடிகை ஐஸ்வர்யா, சல்மான் கான் தான் என கூறியது மட்டுமல்லாமல் அவர் அனைவரையும் ஈர்க்கும் தோற்றம் கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது காதலனான சல்மான் கான் பற்றி ஐஸ்வர்யா ராய் கூறிய செய்தி  சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.