அட நம்ம மிருணாளினியா இப்படி மோசமாக ஆட்டம் போட்டது.! வைரலாகும் வீடியோ.

0
mirunalini
mirunalini

சமீபகாலமாக டிக் டாக் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது, இதற்கு முன் இளசுகள் மத்தியில் டப்ஸ்மாஷ் தான் பிரபலம், இந்த டப்ஸ்மாஷ் மூலம் மிகவும் பிரபலமாக இருந்தவர்களில் ஒருவர் மிருணாளினி, இவரின் வீடியோவுக்கு பலரும் ரசிகர்கள்.

மிருணாளினி டப்ஸ்மாஷ் மூலம் பல திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது, இவர் முதலில் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இதனைத் தொடர்ந்து நகள் என்ற திரைப் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த் நடிப்பில் மெகா ஹிட்டான ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதர்வா நடிக்கும் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார், இந்த திரைப்படத்திற்கு வால்மீகி என பெயர் வைத்துள்ளார்கள்.

வால்மீகி திரைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வால்மமீகியில் ஒரு காட்சியில் படு கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார் இந்த வீடியோவை கண்ட பல ரசிகர்கள் ஹோம்லியாக இருந்த மிருணாளினி இது என புலம்பி வருகிறார்கள்.