பல வருடங்களுக்கு பிறகு உருவாகும் மிருகம் 2. !! இப்போ ஹீரோ யார் தெரியுமா…

0
mirugam-movie
mirugam-movie

mirugam part 2 movie : 2007 ஆம் ஆண்டு இயக்குனர் சாமி இயக்கத்தில் நடிகர் ஆதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் மிருகம். இந்த திரைப்படம் எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு படமாக அமைந்தது.

இந்த திரைப்படத்தில் ஆதிக்கு ஹீரோயினாக நடிகை பத்மபிரியா நடித்திருந்தார். விழிப்புணர்வு படமாக இருந்த இந்த திரைப்படத்தில் கவர்ச்சி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மிருகம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக தயாரிப்பாளரும் வில்லன் நடிகருமான ஆர்கே சுரேஷ் நடிக்க உள்ளார் என தற்ப்போது கூறப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

r.k.suresh
r.k.suresh