மிரட்டலான மிருக படத்தின் டீசரை வெளியிட்ட தனுஷ்.!

0
miruga
miruga

மிருகா படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த டீசரை நடிகர் தனுஷ்தான் தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க புலியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது, இப்படத்தில் ஒரு குடும்பம் புலியிடம் மாட்டிக் கொள்கிறார்கள் அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.

திரில்லர் மிரட்டலான பேக்ரவுண்ட் இசையில் இந்த டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.