கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை மீரா ஜாஸ்மின் முதலில் மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அதன் பிறகு பரத் நடிப்பில் வெளியான நேபாளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்றி கொடுத்த நடிகை மீரா ஜாஸ்மின் அடுத்து அடுத்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அதன் பிறகு நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகிய சண்டைக்கோழி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை மீரா ஜாஸ்மின் கடைசியாக ரன் திரைப்படத்துடன் தமிழை விட்டு தெலுங்கு கன்னட பக்கத்தில் திரும்பினார் நடிகை மீரா ஜாஸ்மின்.
இந்த நிலையில் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வரும் நடிகை மீரா ஜாஸ்மின் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் மற்ற நடிகைகளை போல அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அதை தொடர்ந்து நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது 40 வயதை தாண்டி உள்ள இவர் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் தனது க்யூட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். கருப்பு நிற உடைவுடன் கலக்கலாக போஸ் கொடுத்துள்ள மீரா ஜாஸ்மின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இதைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு 40 வயது ஆகி இருக்கிறது என்றால் யாராலும் நம்ப முடியாது இன்னமும் நீங்கள் இளம் நடிகை போலவே இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இவருடைய இந்த அழகான புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.


