மின்சார கண்ணா படத்தில் விஜயிடன் ஆட்டம் போட்ட நடிகை.! தற்பொழுது எப்படியுள்ளார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில்  முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். இவர் படைத்த படைப்புகள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது அந்தவகையில் இவர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மின்சார கண்ணா இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல ஒரு சாதனை படைத்தது.

இப்படத்தில்  விஜய், ரம்பா, குஷ்பு, மணிவண்ணன் கரன் மன்சூரலிகான் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தனர் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மோனிகா காஸ்ட்லினோ நடித்திருந்தார். இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் மோனிகா. இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பாக ஹிந்தியில் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலமாகவே அவர் இயக்குனர்களின் கண்களில் பட்டார் அதன் விளைவாகவே இவர் தமிழ் சினிமாவில் கால்தடம் பதிக்க காரணமாக அமைந்தது.

இப்படத்தினை அடுத்து  அவருக்கு  தமிழில் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் இந்தியில் தனது பயணத்தைத் தொடர்ந்து நடித்து வந்தார் அவர் நடித்த  பல  படங்கள் வெற்றி பெற்றிந்ததுலும் சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வராததால் அவர் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகினார். இந்த நிலையில் மோனிகா 2010ம் ஆண்டு துணை இயக்குனர் சத்ய பிரகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு ஓராண்டு மட்டுமே தக்க பிடித்த இவர்கள் அதன்பின் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன் பின் மோனிகா அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தற்போது வாழ்ந்து வருகிறார்  தற்போது மீண்டும் தனது சினிமா பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.

monica
monica

Leave a Comment