அமைச்சர் எச்சரிக்கை!! ஊரடங்கை பயன்படுத்தி காய்கறியின் விலையை அதிகரித்தால் நடவடிக்கை.

தற்போது இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. அதோடு நாள்தோறும் தொடர்ந்து பல கோடி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் இறந்தவர்களை எரிக்க கூட இடம் இல்லாத அளவிற்கு தொடர்ந்து பலர் உயிரிழந்து வருகிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் படுக்கையறை இல்லாத காரணத்தினால் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டிலேயே தன்மை படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவர்கள் கூறி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது. எனவே கடந்த மே பத்தாம் தேதியில் இருந்து அத்தியாவசிய பொருள்களைத் தவிர மற்ற அனைத்து தொழில்களுக்கும் முழு ஊரடங்கு போடப்பட்டிருந்தது.

அந்த வகையில் காலை 10 மணி வரை சில தளர்வுகள் இருந்தது. எனவே தற்போது கணிசமாக கொரோனா தொற்றின் அளவு குறைந்து உள்ளதால் தற்பொழுது நாளையில் இருந்து ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு போடப்பட்டு அடுத்த ஒரு வாரத்திற்கு எந்த கடைகளும் கிடையாது என்று உத்தரவு போடப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வேறு வழியில்லாமல் அனைத்து மக்களும் அத்தியாவசிய பொருள்களை இன்று வாங்கித்தான் ஆக வேண்டும் எனவே கடைக்காரர்கள் விலையை உயர்த்தி விற்பனை செய்கிறார்களா இதனை அறிந்த அமைச்சர்கள் அதிக விலைக்கு காய்கறிகளை விற்றால் அவர்களின் மீது கடும் தண்டனை வழங்கப்படும் அதோடு அந்த கடைக்கு சீல் வைத்து அவதாரமும் வழங்க வேண்டும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

kaayi 1

எனவே தற்பொழுது விற்பனையாளர்களிடம் விலை குறைவாக விற்க வேண்டும் என்று கூறி உள்ளார்கள். இந்த தகவல் மக்கள் மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.

Leave a Comment

Exit mobile version