விலை உயர்ந்த காரில் வலம்வரும் ஓபிஎஸ்.! விலையை கேட்டால் தலையே சுற்றும்

0
460

ஓபிஎஸ் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் இவர் முதன்முதலில் சபாரி ஸ்கார்ப்பியோ கார்களை தான் பயன்படுத்தினார், ஆனால் இப்பொழுது சோனியா காந்தி, ராஜா, கனிமொழி, ஸ்டாலின் ஆகியோர்கள் உபயோகப்படுத்தும் உயர்ரக காரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்.

சமீபத்தில் ஸ்டாலின் ஒரு கார் விபத்தில் சிக்கினார் அதனால் தனது காரை மாற்றிவிட்டார் தற்போது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காருக்கு மாறியுள்ளார், ஆனால் ஓபிஎஸ் அவர்கள் பயன்படுத்தும் ரேஞ்ச் ரோவர் கார் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த காரின் உச்சகட்ட மதிப்பு 4 கோடிக்கு மேல் தான் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி வெளிநாட்டுக்கு செல்வதால் தற்காலிகமாக முதலமைச்சர் பதவியில் ஓபிஎஸ் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளன, அதேபோல் எடப்பாடி இதுவரை இன்னோவா காரை தான் பயன்படுத்துகிறார்.