லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த மேடையில் பிரபல நடிகையுடன் நடனம் ஆடி அசத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.! வைரல் வீடியோ இதோ.

தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேலாக நடித்து வரும் ரஜினி. இப்பொழுது இருக்கும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு இணையாக போட்டி போட்டுக்கொண்டு தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார் வருடத்திற்கு ஒரு படத்தை நல்ல முறையில் கொடுத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இப்பொழுது ரஜினியின் இடத்தை பிடிக்க அஜித் விஜய் போன்ற ஜாம்பவான்கள் ஓடுகின்றனர்.

ஆனால் அவர்களது படத்தின் வசூல் இன்னும் முறை எடுத்துக் கொண்டு இன்னும் பல்வேறு சாதனைகளையும் ரஜினியை வைத்து வருவதால் அவரது இடத்தை பிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இப்பொழுதும் தொடர்ந்து பல்வேறு இவர்களுடன் கதைகளை அடுத்தடுத்த படங்களில் புக் செய்ய ரெடியாக இருக்கிறார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் பிரமாண்ட வெற்றியை ருசித்தது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து கீர்திசுரேஷ், மீனா, குஸ்பு, நயன்தாரா, சூரி,அபிமன்யு சிங்,ஜெகபதி பாபு மற்றும் பல நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர். அண்ணாத்த படம்  250 கோடிக்கு மேல் வசூல் வேட்டையை நடத்தியது.

இதனை அடுத்து சிறந்த இயக்குனராக கதைகள் பலருடன் உள்ளார் வெகு விரைவிலேயேயாரேனும் ஒரு இயக்குனருடன் இணைவார் ஆனால் அது யார் என்பது மட்டும் தெரியவில்லை. இப்படியிருக்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினி பல வருடங்களுக்கு முன்பாக மேடை நிகழ்ச்சி ஒன்றில் மாசாக நடனமாடி, வசனம் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 1995 ஆம் ஆண்டு நடிகை குஷ்புவுடன் இணைந்து மேடையில் ரஜினி செய்த சிறப்பான சம்பவம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அந்த நிகழ்ச்சியில் ரஜினியின் பாட்ஷா படத்தில் வசனங்கள் பேசினார் மேலும் குஷ்புவுடன் சேர்ந்த இவர் நடனமாடியது பார்ப்பவர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேடை நிகழ்ச்சியில் தனது திறமையை காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு செம்ம விருந்து கொடுத்த வீடியோ.

Leave a Comment