மியா ஜார்ஜ் வீட்டில் திருமண கொண்டாட்டம் தொடங்கியது!! என்ன அழகுடா! புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்!!

0

mia george photos:தமிழ் சினிமாவில் பல நடிகைகள் படத்தில் நடிப்பதற்காகவே தங்களது திருமணங்களை தள்ளி வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால் ஒரு சில நடிகைகளோ புத்திசாலித்தனமாக படம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் போதே கிடைக்கின்ற நல்ல வரனை பேரைக் எடுத்துக்கள்ளாமல் திருமணம் செய்து கொள்வார்கள்.

நடிகை மியா ஜார்ஜ் தமிழில் எமன், நேற்று இன்று நாளை, வெற்றிவேல், அமரகாவியம் போன்றத் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் நடிகர் விக்ரமுடன் இணைந்து கோப்ரா  என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகை மியா ஜார்ஜ் கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்களது மிக முக்கியமான நெருங்கிய உறவினர்களின் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செப்டம்பர் மாதத்தில் திருமணம் என நிச்சயம் செய்ய பட்டிருந்தது.

தற்போது இவர்களின் வீட்டில் திருமணக் கொண்டாட்டம் ஆரம்பித்த நிலையில் நண்பர்கள், தோழிகள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்புற செய்து வருகிறார்கள். தற்ப்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

View this post on Instagram

Buddies forever ❤

A post shared by miya (@meet_miya) on

View this post on Instagram

True blessings 🤗❤😘😘😘😘 #niece #nephew

A post shared by miya (@meet_miya) on

View this post on Instagram

Bridal shower 🥳

A post shared by miya (@meet_miya) on