கமலஹாசனிடம் நகையை அள்ளிக் கொடுத்த எம்ஜிஆர் – ஏன் அப்படி செய்தார் தெரியுமா.? வெளிவரும் விஷயம்.

70, 80 களில் கொடி கட்டி பறந்தவர்  எம் ஜி ஆர் இவர் சினிமா உலகில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் மேலும் அரசியலிலும் வெற்றி பெற்று முதலமைச்சராக பல தடவை அரியணை ஏறியவர். எங்கு இருந்தாலும்..

மக்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக வைத்திருந்ததால் அப்பொழுது மக்களுக்கு பிடித்த நல்ல உள்ளம் கொண்டவராக எம்ஜிஆர் விலங்கினார். எம்ஜிஆர் இல்லாதவர்களுக்கும் தன்னை நம்பி வந்து உதவி என கேட்பவர்களுக்கும் அள்ளிக் கொடுத்திருக்கிறார் என கேட்டிருக்கிறோம் அப்படி மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் பேசி இருந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

எம்ஜிஆர் தனது இறுதி காலமான 1980 களில் படுத்த படுக்கையாக இருந்த பொழுது பல சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் பார்க்க வந்துள்ளனர். அவர்களில் ஒருவராக எண்பதுகளில் வளர்ந்து வந்த நடிகர் கமலஹாசன் பார்க்க வந்துள்ளாராம். கூடவே தனது மகள் சுருதிஹாசனையும் அழைத்து வந்துள்ளார். எம்ஜிஆரை சந்தித்து கமல் நலம் விசாரித்துள்ளார்.

அப்பொழுது சுருதியை பார்த்து எம்ஜிஆர் கொஞ்சி விளையாடினாராம் மேலும் தனது மனைவி ஜானகி வைத்திருந்த நகைகளை அள்ளிக் கொண்டு வந்து கமலஹாசன் மகள் சுருதிஹாசனுக்கு போட்டு அனுப்பி வைத்தாராம் இதை அப்பொழுது கண்ட கமலஹாசன் ஒரு நிமிடம் திகைத்துப் போனாராம். மேலும் அப்பொழுது புரிந்து கொண்டாராம் எம்ஜிஆர் ஒரு கொடை வள்ளல் என்றும் பலருக்கும் அவர் வாரி வழங்குவார் எனக் கூறியுள்ளனர்.

ஆனால் அப்பொழுது கமலஹாசன் அதை பார்த்து ஷாக்காகி போனாராம் இதனை மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பேசியுள்ளார். இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது மேலும் இந்த செய்தியை பார்த்த ரசிகர்களும் எம்.ஜி.ஆர் அப்படியா என புகழ்ந்து பேசி வருகின்றனர்.

Leave a Comment