டஜன் கணக்கில் பொண்டாட்டிகள் டன் கணக்கில் பிள்ளைகள்..! வாழ்க்கையை ரசித்து ருசித்து வாழ்ந்த எம்ஜிஆர் பட வில்லன்..!

சுமார் 60 மற்றும் 70களில் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வந்த நடிகர் தான் எம்ஜிஆர் இவர் தமிழ் சினிமாவில் சுமார் 136 திரைப்படங்களுக்கு மேலாக நடித்து அசத்தியது மட்டுமில்லாமல் இவர் நடிக்கும் திரைப்படங்களில் முரட்டு வில்லனாக நடித்த ஒரு நடிகரைப் பற்றிய செய்திகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவ்வாறு பிரபலமான நமது வில்லன் நடிகர் நாடகத்துறையில் கொடிக்கட்டி பறந்து வந்தது மட்டுமில்லாமல் அதன் பிறகு நாடகங்களை தயாரித்து வெளியிட்டார் பின்னர் சந்தன தேவன், பம்பாய் மெயில் போன்ற திரைப்படங்களில் வரிசையாக நடித்தது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் நமது நடிகர் எம் ஆர் ராதா.

இவர் திரை உலகில் முரட்டு வில்லனாக இருந்தாலும் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் மன்மதனாகவே வளம் வந்துள்ளார் அந்த வகையில் இவருக்கு டஜன் கணக்கில் பொண்டாட்டிகளும் ஒரு டஜன் பிள்ளைகளும் இருந்தது பலருக்கும் தெரியாத விஷயமாகவே அமைந்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் நமது நடிகர் தன்னுடன் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த பி எஸ் ஞானம் என்பவரை கடத்திக் கொண்டு போய் காதல் திருமணம் செய்ய துணிந்தவரும் கூட அந்த வகையில் இப்படி சினிமாவில் பிரபல நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் வில்லனாகவும் பல வேடத்தில் முகம் காட்டி வந்த நமது நடிகர் அரசியலிலும் தன்னை பிரபலபடுதிகொண்டர்.

மேலும் நடிகர் எம் ஆர் ராதாவுக்கு சரஸ்வதி, தனலட்சுமி, பிரேமாவதி, ஜெயம்மாள், பேபி அம்மாள், ஆகிய மனைவிகள் மட்டுமன்றி இலங்கையை சேர்ந்த கீதா என்பவரையும் இவர் திருமணம் செய்து கொண்டார் மேலும் இவருக்கு பிறந்தவர் தான் ராதிகா மற்றும் நிரோஷா அதன் பிறகு ராதாரவி, ராணி, ரஷ்யா, செல்வராணி, ரதிகாலா, மோகன் ராதா, ஆகிய பிள்ளைகள் இவருக்கு இருக்கிறார்கள்.

Leave a Comment