மேயாத மான் விவேக் பிரசன்னாவா இது.! உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டாரே.! வைரலாகும் புகைப்படம்

vivek prasanna
vivek prasanna

2015ஆம் ஆண்டு வெளியாகிய bench talkies என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விவேக் பிரசன்னா இதனை தொடர்ந்து சேதுபதி, விக்ரம் வேதா, மாநகரம், என பல படங்களில் நடித்துள்ளார், குணச்சித்திர நாயகனாக நடித்து வரும் இவர் மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவர் கடைசியாக நடித்த திரைப்படம் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, மேலும் அமலாபால் நடித்து வரும் ஆடை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்திற்காக விவேக் பிரசன்னா தனது உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார்.

இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொழுகொழுவென இருந்த விவேக் பிரசன்னா இப்படி ஒன்லி ஆகிட்டாரு என கமெண்ட் செய்து வருகிறார்கள், இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்.

vivek-prasanna
vivek-prasanna