சிங்கப் பெண்ணே என்ன இதெல்லாம்.! அட நம்ம இந்துஜாவை இப்படி ஒரு கோலத்தில்.! சரியான கட்ட என கலாய்க்கும் ரசிகர்கள்.

சினிமாவில் இடம் பிடிப்பதற்காக ஒரு சில நடிகைகள் துணை கதாபாத்திரத்தில் நடிப்பார். அப்படி துணை கதாபாத்திரத்தில் நடித்து  நடிகையாக மாறிவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அந்த வரிசையில் துணை நடிகையாக நடித்து நடிகையாக மாறியவர் இந்துஜா ஒருவர்.

இவர் 2014 ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலாக மேயாதமான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் என்பவரும் நடித்திருந்தார். படத்தில் வைபவுக்கு தங்கையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

அதிலும் அந்த திரைப்படத்தில் தங்கச்சி என்ற பாட்டுக்கு இவர் போட்ட குத்தாட்டம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். மேயாதமான் திரைப்படத்திற்குப் பிறகு துணை நடிகையாக  நடித்துவந்த இந்துஜா.   மெர்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி என பல திரைப் படத்தில் துணை நடிகையாக நடித்து வந்தார் அதுமட்டுமில்லாமல் ஆர்யா நடிப்பில் வெளியாகிய மகாமுனி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக உருவெடுத்தார்.

அதுமட்டுமில்லாமல் பிகில் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  அதாவது வேம்பு என்ற கதாபாத்திரத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்து இருந்தார்.  மேயாத மான் திரைப்படத்தில் குடும்பப் பெண்ணாக நடித்து வந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் தலைகாட்டி வருகிறார்.

meyatha-man-indhuja
meyatha-man-indhuja

அந்த வகையில் சூப்பர் டூப்பர் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அதில் இந்துஜா மார்டனாக கொஞ்சம் கிளாமராக நடித்து இருந்தார் அது ரசிகர்களை கொஞ்சம் ஷாக்கடையை வைத்தது. மேயாத மான் திரைப்படத்தில் இவரை கண்டு ஆகா ஓகோ என்று புகழ்ந்து ரசிகர்கள் பலரும் பிகில் திரைப்படத்தில் பார்த்து விட்டு கழுவி ஊற்றினார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் அந்த வகையில் தற்போது துடைத்தெறிய உடை அணிந்து நாய் குட்டியுடன் போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது

Leave a Comment