ஐஸ்வர்யா ராஜேஷ் திரில்லர்ரில் நடித்துள்ள மெய் திரைப்படத்திலிருந்து சில நிமிட வீடியோ.!

0
mei-movie-preview
mei-movie-preview

எஸ் ஏ பாஸ்கரன் இயக்கத்தில் நிக்கி சுந்தரம் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மெய். இந்த திரைப்படத்திற்கு பிரித்திவி குமார் இசையமைத்துள்ளார். திரில்லர் இல் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை சுந்தரம் production தயாரித்துள்ளது.

இந்த நிலையில் படத்தில் இருந்து சில நிமிட வீடியோ வெளியாகியுள்ளது.