புடவையில் ரசிகர்களை மயக்கும் மேகா பட நடிகை ஸ்ருஷ்டி.! வைரலாகும் புகைப்படம்

0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஸ்ருஷ்டி, இவர் தமிழில் காதலாகி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதனை தொடர்ந்து யுத்தம் செய், மேகா, டார்லிங் ,எனக்குள் ஒருவன், என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இவர் நடித்த மெகா திரைப்படத்தில் ஒரு பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது இப்படி தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடைசியாக பொட்டு திரைப்படத்தில் நடித்திருந்தார், தற்பொழுது ராஜாவுக்கு செக் திரைப்படத்தில்  நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது

இவர் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம், இந்த நிலையில் தற்போது புடவை கட்டிக்கொண்டு புதிதாக போட்டோஷூட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படங்கள்..

Srushti Dange
Srushti Dange
Srushti Dange
Srushti Dange
Srushti Dange
Srushti Dange
Srushti Dange
Srushti Dange