குடும்ப குத்துவிளக்காக இழுத்துப் போத்திக்கொண்டு நடித்த மேகா பட நடிகையா இது.! வைரலாகும் புகைப்படம்

0

2010ஆம் ஆண்டு வெளியாகிய காதலாகி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி டாங்கே, இந்த திரைப்படத்தை தொடர்ந்து மேகா திரை படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

மேகா திரைப்படத்தில் புத்தம் புது காலை என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது, இன்னும் இந்த பாடலுக்கு பல ரசிகர்களின் ஃபேவரட். சிரித்தாள் கன்னத்தில் குழி விழும் அழகிற்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

srushtidange
srushtidange

இவர் மேகா திரைப்படத்தை தொடர்ந்து யுத்தம் செய், டார்லிங், சரவணன் இருக்க பயமேன், வில்லம்பு, ஜித்தன் 2, தர்மதுரை, என பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார், இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

srushtidange
srushtidange

மேகா திரைப்படத்தில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ருஷ்டி டாங்கே ஆனால் தற்பொழுது சமீபகாலமாக இவர் சமூகவலைத்தளத்தில் வெளியிடும் படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிறார்கள்,

srushtidange
srushtidange

எப்போழுதும் குடும்ப பெண் போல் உடை அணிந்து வருபவர் தற்போது கவர்ச்சி உடையில் பார்த்ததும் ரசிகர்கள் இவர் கன்னக்குழியழகி ஷ்ருஸ்டியா என வியந்து வருகின்றனர்.

srushtidange
srushtidange