இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது – சிறுத்தையின் தலையில் கைவைப்பதற்கு சமம்.! NZ வீரர் பேச்சு.

இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பை தொடரை முடிந்த பிறகு அடுத்தடுத்து NZ, SA ஆகிய அணிகளுடன்னா போட்டிகளில் விளையாட இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பை தொடரில் இருந்து தற்பொழுது வெளியேறி உள்ளது. அரையிறுதி சுற்று நுழைய முடியாமல் தற்போது வெளியேறி உள்ளது.

இன்றைய போட்டி உடன் முடித்தவுடன் இந்திய அணி இந்தியாவுக்கு திரும்ப இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்திய அணி உடன் அடுத்து நடக்க இருக்கின்ற நியூசிலாந்துடனான போட்டியில் குறித்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி தனது கருத்தை கூறியுள்ளார் அதில் அவர் கூறவருவது என்னவென்றால் இந்திய அணியை அதன் சொந்த நாட்டில் விழுதுவது மிகப்பெரிய விஷயம்.

சிங்கத்தின் குகையில் போய் அதன் வாயில் கைவிடுவதற்கு சமம் என அவர் கூறியுள்ளார் மற்ற அணிகளுடன் நாங்கள் விளையாடும் போது உடனே மைதானத்திற்கு ஏற்றவாறு நாங்கள் தனது ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் ஆனால் இந்திய மைதானம் மிகக் கடுமையானது அதை விட இந்திய அணி மிகச் சிறந்த அணி எங்களுக்கு மிகவும் சவாலாக இருக்கக்கூடிய அணி என தெரிவித்தார்.

இந்தியாவில் இந்திய அணியை விழுவது நாம் நினைப்பது போல சாதாரண விஷயம் கிடையாது இருப்பினும் நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் முதல் போட்டியை போன்று விளையாண்டு வெற்றியை நோக்கி பயணிக்க முயற்சி செய்வோம். நியூஸ்சிலாந்து அணியும் சாதாராண கிடையாது சிறந்த பவுலர்களைத் தன் வசப்படுத்தி இருக்கிறது.

நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஒரு தாக்கத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றியை ருசித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment