நான் மகான் அல்ல படத்தில் நடித்த நடிகையின் கிளமாரான புகைபடத்தை பார்க்க துடிக்கும் ரசிகர்கள்.!

தமிழ்சினிமாவில் துணை நடிகையாக நடித்து வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மிஷா கோஷல் இவர் 2009 ஆம் ஆண்டு பொக்கிஷம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்குள் அறிமுகமானார். இதுவே அவருக்கு தமிழ் சினிமாவில் முதல் படமாகும் .இதைத்தொடர்ந்து அவர் நான் மகான் அல்ல, 180, ஏழாம் அறிவு, முகமூடி, ராஜா ராணி ,சுண்டாட்டம் ,வணக்கம் சென்னை, வடகறி, மெர்சல், குற்றம்23 போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் மிஷா கோஷல்.

இவர் சில படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் அத்தகைய படங்கள் ரிலீஸ் ஆவதால் சொல்லுமளவிற்கு பிரபலமடையவில்லை அம்மணி.மிஷா கோஷல் அவர்கள் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் த்ரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார் ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்தப் படத்தில் திரிஷா நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என தகவல் கசிந்துள்ளது. சமீபகாலமாக சரியான படவாய்ப்புகள் இல்லாததால் மிஷா கோஷல் அவர்கள் சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கலக்கி வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வபொழுது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து ஒரு அந்த வகையில் தற்போது அவர் சட்டை பட்டன் போடமால் இருக்கும் புகைபடத்தை வெளியிட்டுயுள்ளார்.

இதோ அந்த புகைபடம்.

meesha goshal-tamil360newz
meesha goshal-tamil360newz

Leave a Comment