என்ன இவ்ளோ ஒல்லியா இருக்க.! ஆதியை பார்த்து வில்லி நடிகை கேட்ட கேள்வி.! அதற்க்கு ஆதி என்ன சொன்னார் தெரியுமா.?

தமிழ் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்பு படங்களில் நடிக்கத் வாங்கியவர் ஹிப்ஹாப் ஆதி. திரைஉலகில் சுந்தர் சி இயக்கிய ஆம்பள என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தொடர்ந்து அவர் பல படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி பணியாற்றினார்.

இதனையடுத்து அவர் மீசைய முருக்கு  என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் மற்றும் கதாநாயகனாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.இதைத்தொடர்ந்து அவர் நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் போன்ற ஹிட் அடித்ததால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு வருகிறார் நடிகர் ஹிப்பாப் ஆதி.

நான் சிரித்தால் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் ஹிப்ஹாப் ஆதி அவர்கள் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்தை பார்த்த திமிரு பட வில்லி ஸ்ரேயா ரெட்டி அவர்கள் ஏன் ஒல்லியாக இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஆதி அவர்கள் ஜிம்முக்கு போய் உடம்பை ஃபிட்டா காட்டனும் தான் பிளான் ஆனால் புகைப்படம் ஒல்லியாக காட்டுவதாக பதிலளித்தார்.

ஹிப் ஹாப் ஆதியின் அந்த புகைப்படம்.

adhi
adhi

Leave a Comment