விஜய் மனைவியை தொடர்ந்து தளபதி மகனின் இரவு ரகசியம்.? மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் மீரா மிதுன்.!

சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாகவே மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது மீரா மிதுன்  விவகாரம்தான், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன் பல சர்ச்சைகளை உருவாக்கினார் என்றால் பிக்பாஸ் முடிந்த பிறகும் வெளியே வந்து பல சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார்.

ஒரு மேடையில் தனுஷ் சொல்வதைப்போல் சிலர் மிகவும் கடினப்பட்டு அவமானங்களை சந்தித்து முன்னேறி உயர்ந்த நிலையை அடைவார்கள், இது ஒரு ரகம் அதேபோல் உயர்ந்த நிலையை அடைந்து அவர்களை விமர்சித்து பிரபலமடைய நினைப்பவர்கள் சிலர் அந்தவகையில் மீரா மீதும் இரண்டாவது ரகம்.

மீரா மிதுன் சமீபகாலமாக முன்னணி நடிகர்களை விமர்சித்து முன்னேற நினைக்கிறார் அந்தவகையில் சூர்யா மற்றும் விஜய் அவர்களை தரக்குறைவாக பேசி மோசமாக விமர்சித்து வருகிறார், அதிலும் சில நாட்களாகவே சூர்யாவை விட விஜய் அவர்களை தான் அதிகம் தாக்கி பேசி வருகிறார். ஏனென்றால் விஜய் மனைவியை மீரா மிதுன் கொச்சையாக பேசியதால் விஜய் ரசிகர்கள் மீரா மிதுனை தாக்கி வருகிறார்கள்.

ஆனால் மீரா மிதுன்  ஓய்ந்தபாடில்லை, அப்படியிருக்கும் நிலையில் விஜயின் பெண் ரசிகை ஒருவர் மீராமிதுனை வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார், அந்த வீடியோவை மீராமிதுன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விஜய்யின் ஆசீர்வாதத்தால் தான் விஜய் ரசிகர்கள் இப்படி வீடியோவை வெளியிடுகிறார்கள் என கூறியுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1292332955126263808?s=20

அதுமட்டுமில்லாமல் விஜய் மகனின் கன்னட இரவு ரகசியங்கள் எனக்கு தெரியும் என்று அடுத்த விமர்சனத்தை கொளுத்தி போட்டுள்ளார், இதற்குமுன் விஜயின் மனைவி சங்கீதாவிற்கு திருமணத்திற்கு முன்னே லண்டனில் பல பேருடன் என கொச்சையாக பேசியுள்ளார், அதுமட்டுமில்லாமல் ஆதாரம் என்னிடம் இருக்கிறது எனக் கூறியும் இருந்தார், அந்த வகையில் தற்போது விஜய்யின் மகன் குறித்து இப்படி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/meera_mitun/status/1292389384189145089

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளமே போர்க்களமாக தான் இருக்கிறது.

Leave a Comment