நடிகை மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே வெறுப்பை சம்பாதித்தவர் இவர் பிக்பாஸில் அப்பட்டமாக பொய் சொல்லி ரசிகர்களிடமும் மக்களிடமும் கெட்ட பெயரை எடுத்துக் கொண்டார்.
இந்தநிலையில் மீரா மிதுன் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு இவருக்கு பல வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் ஆனால் கிடைத்த அனைத்து படவாய்ப்புகளும் தவறிவிட்டன.
அதன்பிறகு மீராமிதுன் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவதும் வீடியோவை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார் அந்த வகையில் ஆண் நண்பருடன் சில வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கினார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சூர்யாவை அவதூறாக பேசி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். இந்த நிலையில் மீராமிதுன் சமீபத்தில் அரசியல் கட்சியில் இணைய போவதாகவும் அதனை தன்னுடைய பிறந்தநளில் அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மீரா மிதுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த வீடியோவில் வழக்கம்போல் விஜய்யை விமர்சனம் செய்துள்ளார், விஜய் மற்றும் அவருடைய அப்பா சந்திரசேகர் இருவரும் இணைந்து டிராமா போடுவதாக கூறி உள்ளார். அதுமட்டுமில்லாமல் மக்களை எவ்வளவு நாள் தான் ஏமாறுவார்கள் என பேசியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அரசியலுக்கு வரணும்னா தைரியம் இருக்கணும் இல்லன்னா அரசியலுக்கு வரக்கூடாது இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இப்படியே டிராமா போட்டு மக்களை ஏமாற்றி வருவீர்கள் என கேள்வி கேட்டு விஜய்யை மோசமாக விமர்சித்து உள்ளார்.
Well Planned Script Written, directed & screenplayed by ur father @actorvijay & produced by the actor himself.
Check out full video link below,https://t.co/582KsrOMwD pic.twitter.com/90mMBESDx4— Thamizh Selvi Mani (@meera_mitun) November 7, 2020