இதுக்கு எதுமே போடாம போட்டோ போடலாமே.! இதுக்கு மேல தெரிய என்ன இருக்கு.! மீரா மிதுன் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்.

Meera Mitun : சினிமாவில் தற்போது சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் மீர மிதுன், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது முதல் நாளே சர்ச்சையை உருவாக்கினார், இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது சேரன் மீது அபாண்டமாக பழி போட்டு அவரை அசிங்க படுத்தினார், அதன் பிறகு இவர் பல சர்ச்சைகளை உருவாக்கியதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

இவர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் ஏதாவது கூறி சர்ச்சையை உருவாக்கி விடுவார் அதனால் இவர் திரைப்படங்களில் இருந்து தூக்கி வீசப்பட்டார், அதனால் கடுப்பான மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

சமீபத்தில் இவர் தமிழ் சினிமாவே வேண்டாம் நாளாம் பாலிவுட் பீஸ் என மும்பைக்கு கிளம்பி சென்றார் அங்கு போய் பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் போன வேகத்தில் திரும்பி வந்தார், எப்படியாவது ஹீரோயினாக நடித்து விட வேண்டும் என்ற வெறியில் வெறித்தனமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது, கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டும் சூடான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார், இதனை பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு திட்டினாலும் ‘ஐ டோன்ட் கேர் அட் ஆல்’ என கூறிவிட்டாராம் அம்முனி.

ஆனால் தற்போது தன்னுடைய ஜட்டி தெரியும் அளவிற்கு மிகவும் மோசமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார், இதைப்பார்த்த ரசிகர்கள் கொச்சையாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment