கார் ரொம்ப அடிவாங்கி இருக்கு.! மீரா மிதுன் புகைபடத்தை கழுவி கழுவி உற்றும் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் அவர்களில் ஒருவர் மீரா மிதுன் , இவர் இயல்பாகவே பல சர்ச்சைகளை சந்தித்தவர், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அங்கும் பல சர்ச்சைகளை உருவாக்கினார்.

அதேபோல் பிக்பாஸில் கலந்து கொண்டவர்களில் இயக்குனர் சேரனும் ஒருவர் இவர் தவறாக தன்னிடம் நடந்துகொண்டதாக மீராமிதுன் குற்றம்சாட்டினார், இதற்கு பலரும் மறுப்பு தெரிவித்தார்கள் இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபட்டார்.

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த மற்ற போட்டியாளர்களுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் மீரா மிதுனுக்கு மட்டும் பட வாய்ப்பே கிடைக்காத நிலை ஏற்பட்டது, இருப்பினும் ஒரே ஒரு பட வாய்ப்பு கிடைத்தது அதுவும் கைநழுவி போனது. அதையெல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ள வில்லை மீராமிதுன்.

தற்பொழுது அவர் பட வாய்ப்பு பெறுவதற்காக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.அத்தகைய புகைபடத்தை தனது சமுகவளதளத்தில் வெளியிட்டு
வருவதை வழக்கமா கொண்டுள்ளார்.அதே போல் தற்பொழுது மீரா மிதுன் அவர்கள் கார் மேல் ஏறி உட்கார்ந்து இருக்கும் கிளாமரான புகைபடத்தை வெளியிட்டு உள்ளார்.இத்தகைய புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் சரமாறியாக திட்டிதிர்கிரர்கள்.

இதோ அந்த புகைப்படம்:

meera mithun
meera mithun

Leave a Comment