வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்துகொண்டு என்னுடைய கிளாமர் புகைப்படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க.! மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படம்!!

தமிழ் சினிமா துறையில் வளர்ந்து வரும் நடிகை மீரா மிதுன். மீரா மிதுன் 2017ஆம் ஆண்டு ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் தமிழ் வெளியாகிய படம் 8 தோட்டாக்கள் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். இதனைத்தொடர்ந்து அவர் மேலும் பிரபலமடைய பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலம் அடைந்தார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் வெறுக்கத்தக்க நபராக காணப்பட்டவர் நடிகை மீரா மிதுன் எல்லோரிடமும் சண்டை போடுவது மற்றும் சர்ச்சையான விஷயங்கள்  என மூலம் பிரபலமடைந்தார்.

பிக்பாஸில் இருந்து வெளிவந்த மீர மிதுன் அவர்களுக்கு தானா சேர்ந்த கூட்டம் படம் கைகொடுத்தது ஆனால் இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்தார். இதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டதே இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

அதேபோல தற்போது மிகவும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் எதை செய்தாலும் திட்டி தீர்ப்பதற்கான சமூக வலைதளத்தில் ஒரு கூட்டம் அவரை பின்தொடர்ந்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல் மீரா மிதுன் அவர்களும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

உலகமே கொரோனா வைரஸ் பாதிப்பினால் வீட்டுக்குள் முடங்கி உள்ள நிலையில் மீரா மிதுன் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் மேலும் அவர் கூறியது வீட்டிலிருந்தபடியே என்னுடைய கிளாமரை பார்த்து என்ஜாய் பண்ணுங்க   என குறிப்பிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்  கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்

meera
meera

Leave a Comment