ஜ***யுடன் ஆண் நண்பருடன் மீண்டும் ஆட்டம் போட்ட மீரா மிதுன்.! அடேங்கப்பா என்னா டான்ஸ் வாய்பிளக்கும் ரசிகர்கள்.

8 தோட்டாக்கள் திரைப்படத்தின்  மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானவர் நடிகை மீரா மிதுன், அதுமட்டுமில்லாமல் சூர்யா நடிப்பில் வெளியாகிய தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்திருந்தார்.

இப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்த மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு சில பட வாய்ப்புகள் மீரா மிதுனை தேடி வந்தது.

ஆனால் அந்த பட வாய்ப்புகள் நிலைக்கவில்லை மீராமிதுன் வாய்ப் பேச்சால் அனைத்து பட வாய்ப்புகளும் பறிபோனது, மீரா மிதுன் சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யா வின் மனைவியை மோசமாக பேசி ரசிகர்களிடையே வாங்கிக் கட்டிக் கொண்டார்.

ஆனாலும் அடங்காமல் மீராமிதுன் அடிக்கடி சர்ச்சையை கிளப்பி வருகிறார், சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் ஆனால் இந்த முறை தனது ஆண் நண்பருடன் இணைந்து நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது, அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் திட்டுவார்கள் என்று தெரிந்தும் கமெண்டுகளை முடக்கி வைத்துள்ளார் மீரா மிதுன்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Leave a Comment