அவ போதைக்கு நான் ஊறுகாய் இல்லை, மீரா மிதுனை அழவைக்கும் வனிதா.! வைரலாகும் ப்ரோமோ வீடியோ

0
meera mitun
meera mitun

biggboss 3 :விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் அனைவராலும் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அதில் மீரா மிதுன் ஒருவர்.

இவர் வந்ததுமே போட்டியாளர்களுக்கு சண்டைகள் தொடங்கிவிட்டன அபிராமி மீரா மிதுன் வார்த்தையால் தாக்கினார், அதன் பிறகு இருவரும் சமாதானம் ஆனார்கள் , இந்த நிலையில் தற்போது மீண்டும் மீரா மிதுனை  கடுமையாக வனிதா பேசியுள்ளார்.

இப்படி வனிதா சண்டை போட்டதால் மீரா மிதுன் ஒரு கட்டத்தில் அழ ஆரம்பித்துவிட்டார், அதன் பிறகு வீட்டில் இருக்கும் சில போட்டியாளர்கள் மீராவை சமாதானம் செய்கிறார்கள், இதோ promo விடியோ.