மெழுகு போல உருகி நிற்கும் நடிகை மீரா ஜாஸ்மின்..! ஒரே ஒரு புகைப்படத்தால் திணறும் இணையதளம்.

meera jasmin latest photos: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இவ்வாறு இவர் நடித்த சண்டை கோழி திரைப்படமானது அவருடைய வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.  அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீராவின் பேரும் புகழும் அதிகரித்தது மட்டுமல்லாமல் ரசிகர் கூட்டமும் பெருகிவிட்டது.

இவ்வாறு பிரபலமாக வலம் வந்த நமது நடிகை சில ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார் பின்னர் திருமணத்திற்குப் பிறகு தன்னுடைய கணவனுடன் துபாயிலேயே செட்டிலாகிவிட்டார். அதன்பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

சமீபத்தில் நகை கடை ஒன்றிற்கு சென்றுள்ள மீராவை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து உள்ளார்கள் ஏனெனில் அந்த புகைப்படத்தில் அவர் மீராவா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்து விட்டது ஏனெனில் அவர் மிக முதிர்ந்த நிலையில் இருப்பது மட்டுமல்லாமல் பருமனாக இருந்திருந்தார்.

இந்நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின் மிக கடுமையான உடற்பயிற்சியை கையாண்டு தற்போது 18 கிலோ வரை தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார். இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

meera-jasmine

Leave a Comment

Exit mobile version