மீனாவின் வருங்கால கணவர் இந்த நடிகர்தான்.? உண்மையை புட்டு புட்டு வைத்த பிரபலம்.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போது சினிமாவில் என்றி கொடுத்து நடித்து வந்தார் அதன் பிறகு ராஜ்கிரன் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை மீனா ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களாக திகழும் அஜித், விஜய், கமல், ரஜினி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் உடன் ஜோடி போட்டு நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து நடிகை மீனா அவர்கள் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது பிரபல தொழிலதிபரான வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார் அவரும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்தியாசாகர் கடந்த ஆண்டு கொடிய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடைய மறைவை தாங்க முடியாமல் தவித்து வந்த மீனாவை அவருடைய நண்பர்கள் உதவி செய்து அவரை மீட்டனற்.

அதன் பிறகு நடிகை மீனா சினிமாவில் அறிமுகம் ஆகிய 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக ஒரு விழாவை நடத்தினார் அந்த விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த்தும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த விழாவால் நடிகை மீனாவிற்கு 15 லட்சம் லாபமாக கிடைத்தது.

இப்படி இருக்கும் நிலையில் நடிகை மீனா அவர்கள் பிரபல முன்னணி நடிகரை திருமணம் செய்யப் போகிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதை கூறியவர் ஒரு பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது நடிகை மீனா அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுசை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று பைல்வான் கூறியிருக்கிறார். ஆனால் இது உண்மையான தகவலா என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் மீனாவின் கணவர் இறந்துவிட்டார் தனுஷின் மனைவி பிரிந்து விட்டார் ஆகையால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் எந்த ஒரு சிக்கலும் கிடையாது என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்தத் தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் ரசிகர்கல் மத்தியில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment