குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90 காலகட்டங்களில் உச்ச நட்சத்திரமாக நடிகையாக மாறியவர் மீனா. ரஜினியின் முத்து படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக என்ட்ரி ஆனவர் நடிகை மீனா அதன்பின் இவர் தேர்ந்தெடுத்த நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் பிரபலமானது.
மீனா படத்தைப் பார்ப்பதற்கு தெறி மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு அதிகரித்தது மேலும் படத்தின் கதைக்கு தேவை என்றால் மட்டுமே பெருமளவு கிளாமரை காட்டி வருவதை வழக்கமாக வைத்திருந்ததால் ரசிகர்கள் தொடர்ந்து அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். இப்படி தொடர்ந்து சினிமாவில் வெற்றியை மட்டுமே ருசித்த நடிகைகளில் ஒருவர் மீனா.
ஒரு கட்டத்தில் நடிகரும் இயக்குனருமான ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதன் பின் சினிமா உலகில் தென்படாமல் இருந்த மீனா நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திற்காக சற்று உடல் எடையை குறைத்து மீண்டும் இளம் நடிகைகள் போல் மாறி அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தார்.
இவரைத் தொடர்ந்து இவரது மகள் நைனிகா வும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து டாப் நடிகர் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நைனிகா விஜயின் தெறி படத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்திலும் அரவிந்த் சாமி உடன் நடித்திருந்தார்.
இவரது திறமையை தற்போது அனைவரையும் கவர்ந்திழுத்து உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை மீனாவும், மகள் நைனிகா இருவரும் இணைந்து புதிதாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது இதோ நீங்களே பாருங்கள்.

