ஆசைப்பட்டது நடக்கல. இதாவது என்கிட்ட இருக்கட்டும்.? பிரபல நடிகரை நினைத்து இன்றுவரை உருகும் மீனா

Meena : 90களில் புகழின் உச்சியில் இருந்தவர் நடிகை மீனா. அப்பொழுது உச்ச நட்சத்திர நடிகர்களான ரஜினி கமல் ராஜ்கரன் சத்யராஜ் பிரபு கார்த்தி  போன்ற நடிகர்களுடன் நடித்து வெற்றி படங்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கவர்ச்சி காட்டி தன்னை மிகப் பெரிய அளவில் வளர்த்துக் கொண்டார்.

ரசிகர்கள் அனைவரையும் இவரை கண்ணழகி என செல்லமாக கூப்பிட்டு வந்தனர் இப்படி ஓடிக்கொண்டிருந்த நடிகை மீனா பிரபல தொழிலதிபர் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற ஒரு மகள் பிறந்தார். திருமணத்திற்கு பிறகு சினிமா வாழ்க்கையை துறந்து..

குடும்ப பொறுப்பை ஏற்றுக் குழந்தை குடும்பத்துடன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த நடிகை மீனாவுக்கு 2022 ஆம் ஆண்டு மோசமான ஆண்டாக அமைந்தது அவரது கணவர் வித்தியாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக தற்பொழுது மீண்டு வந்து படங்களை நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை மீனா சமீபத்தில் பேட்டி ஒன்று கலந்து கொண்டார்  அப்பொழுது ரித்திக் ரோஷன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காண்பித்துள்ளனர் அதை பார்த்த மீனா எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் அந்த போட்டோ எடுத்தபோது என் இதயம் என் நொறுக்கிச்சு..

Meena
Meena

அவருக்கு அன்னைக்கு கல்யாணம் எனக்கு அப்போ கல்யாணம் ஆகல என் அம்மா கிட்ட கூட ரித்திக் ரோஷன் மாதிரி மாப்பிள்ளை பாருன்னு சொன்னேன் என கூறினார் நடிகை மீனாவின்  இந்தக் வெளிப்படையான பேச்சி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Comment