கணவன் மறைவுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் கலக்கும் மீனா..! இணையத்தில் லீக்கான வீடியோ..!

தமிழ் சினிமாவில் தன்னுடைய அழகான கண்கள் மூலமாக கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கலங்கடித்த நடிகை தான் மீனா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்த ரஜினி கமல் அர்ஜுன் விஜயகாந்த் அஜித் போன்ற அனைவருடனும் ஜோடி போட்டு திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் இன்றி தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் அதிக அளவு ஆர்வம் காட்டியது மட்டும் இல்லாமல் அவருடைய மகளையும் தன்னுடைய போக்கில் வளர்த்துள்ளார் அந்த வகையில் இவருடைய மகளும் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

மேலும் சமீபகாலமாக திரைப்படங்களில் முகம் காட்டாமல் இருந்து வந்த நைனிகா சமீபத்தில் திரைப்படங்களில் ஆர்வம் காட்டி வருவது தெரியவந்துள்ளது மேலும் இந்த வருடம் மீனாவுக்கு மிகவும் சோகமான வருடம் என்று கூறலாம் ஏனெனில் அவருடைய கணவர் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது பலரையும் கண்கலங்க வைத்தது.

மேலும் தற்பொழுது இந்த களங்கத்தில் இருந்து நடிகை மீனா அவர்கள் வெளியே வந்ததற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவருடைய தோழிகள்தான் மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆக நடிகை மீனா தற்போது திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக தெரியவந்துள்ளது.

இன் நிலையில் மீனா அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் போடும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் இதனை பார்த்து வாழ்த்தி வருவது மட்டுமில்லாமல் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment