அட்டை படத்திற்கு அட்டகாசமாக மெழுகுபோல் போஸ் கொடுத்த மீனா.! வயசு 44 ன்னு சொன்னா நம்புவிங்களா.!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து அதன் பின் கதாநாயகியாக நிறைய திரைப்படங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பேரையும் புகழையும் தேடிக் கொண்டவர் மீனா இவர் எப்படியோ அதே போல் இவரது மகளையும் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தினார்.

மேலும் சமீபத்தில் கூட மீனா மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த த்திரிஷ்யம் 2 படம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.இதனையடுத்து மீனா ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவில் படு பிஸியாக இருந்தாலும் மீனாவின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டிங் ஆவது வழக்கமாக மாறி விட்டது என்று தான் கூற வேண்டும்.

அதேபோல் மீனாவின் புகைப்படம் தற்போது ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது ஆம் இந்த புகைப்படத்தில் மீனா ஒரு மெழுகு பொம்மை போல் போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் தங்கச்சிலை தகதகவென மின்னுது என மீனாவைவை பார்த்து ஐஸ் வைத்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

meena

Leave a Comment

Exit mobile version