42 வயது ஆகும் மீனாவா இது.! புகைப்படத்தை பார்த்தல் நம்பவே முடியல.! இளமையான லுக்கில் மீனா

நடிகை மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார், இப்படி முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார், இவரும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பாராட்டுப் பெற்று வருகிறார், அதேபோல் நடிகை மீனாவும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார், இந்த நிலையில் நடிகை மீனா வெப் சீரியலிலும் நடிக்க முடிவு செய்துள்ளார்.

meena
meena

இவர் நடிக்கும் வெப் சீரியலுக்கு ‘கரோலின் காமாட்சி’ என பெயர் வைத்துள்ளார்கள், இந்த வெப் சீரியலில் மீனா ஒரு சிபிஐ அதிகாரியாக நடித்து வருகிறார், இப்படி வெப் சீரியலில் நடித்துவரும் மீனா சமிபத்தில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

meena
meena

இதில் மிகவும் இளமையாக இருப்பதாக புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறுகிறார்கள்.

meena
meena
meena
meena
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment