பிரபல நடிகரை காதலித்து ஏமாற்றிய நடிகை மீனா.! யாருக்கும் தெரியாத ரகசிய தகவல்…

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு ஹீரோயினாக அவதாரம் எடுத்து தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை மீனா. இவர் தற்போது உள்ள முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்தபோது நடிகை மீனாவின் குடும்பத்தார் அவருக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள். அப்படி குடும்பத்தார் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டார் நடிகை மீனா. திருமணத்திற்கு பிறகு பிரபல நடிகரை காதலித்து ஏமாற்றியிருக்கிறார் நடிகை மீனா. இந்த தகவல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது நடிகை மீனா அவர்கள் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்கவில்லை என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இதனாலையே அவரை திருமணம் செய்து கொள்ள பல நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள் ஆனால் அந்த நேரத்தில் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டார் நடிகை மீனா.

திருமணத்திற்கு பிறகு நடிகர் பிரபுதேவாவை காதலித்து வந்ததாக சில தகவல் கிசுகிசுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்து இருப்பதாகவும் கூறப்பட்டது இந்த நிலையில் நடிகை மீனாவின் தோழிகளால் பிரபுதேவாவின் காதலை பிரேக் அப் செய்து கொண்டு தன்னுடைய கணவருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார் என்று கூறப்படுகிறது.

அதாவது நடிகை மீனா அவர்கள் பிரபுதேவாவை காதலித்த விவகாரம் மீனாவின் தோழிகளுக்கு தெரியவே மீனாவிடம் சென்று பிரபுதேவாவை பற்றி கூறினார்கள் அது மட்டுமல்லாமல் பிரபுதேவா ஒரு பிளேபாய் நடிகர் என்றும் கூறி இருக்கிறார்கள் இதனால் பிரபுதேவாவின் காதலை நடிகை மீனா பாதையில் கைவிட்டார் என்று கூறப்படுகிறது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை இது ஒரு வதந்தியாக அந்த சமயத்தில் கிளம்பியதாக கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் இந்த தகவல் இதுவரைக்கும் வெளிவராத தகவலாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

Leave a Comment