காலையும் கையையும் உதறி மீனாவை காதல் வலையில் வீழ்த்திய நடிகர்.? இவர் இன்னும் எத்தனை பேர தான் காதலிப்பாரோ.?

meena first affection
meena first affection

Meena Affection : 90 கால கட்டத்தில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை மீனா இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் நடிக்க ஆரம்பித்தார் அதனைத் தொடர்ந்து அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தமிழ் சினிமாவில் முதன்முதலாக என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் அதிலும் ரஜினிக்கு குழந்தை நட்சத்திரமாகவும் நடிகையாகவும் நடித்த நடிகைகளில் இவரும் ஒருவர் இந்த நிலையில் தற்பொழுது மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே ஒரு பேட்டியில் மீனா தனக்கு நிறைய பாய் பிரண்டு இருந்ததாக கூறியிருந்தார். அந்த வகையில் மீனாவை ஒருதலையாக காதலித்த பல நபர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களை எல்லாம் மீனா கண்டு கொள்ளாமல் சினிமாவில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

அப்படி இருக்கும் மீனா டபுள்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் பொழுது நடிகர் பிரபுதேவாவின் காதல் வலையில் சிக்க பார்த்தாராம், அந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இருவரும் பல நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார்கள் அப்பொழுது காலகட்டத்தில் இருவரை பற்றியும் பல மீடியாக்களில் கிசுகிசுப்பு பேச தொடங்கினார்கள்.

பொதுவாக பிரபுதேவா பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் மோசம் என்று இன்று பலருக்கும் தெரியும் ஆனால் அப்போதைய காலகட்டத்திலும் பிரபுதேவா பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் மோசம் தான் என தன்னுடன் நடித்த நடிகைகள் பலரும் மீனாவிடம் கூறியுள்ளார்கள் அதன் பிறகு தான் பிரபுதேவாவிடமிருந்து எஸ்கேப் ஆகி நடிகை மீனா வித்யாசாகர் என்பவர் திருமணம் செய்து கொண்டார்.

பிரபுதேவா திருமணம் செய்த பிறகும் நடிகை நயன்தாராவை காதல் வலையில் விழுத்தி சிறிது காலம் வாழ்ந்து வந்தார்கள் அதன் பிறகு இருவரும் பிரிந்து விட்டார்கள் தற்பொழுது நயன்தாரா விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.