ஹிட் பாடலுக்கு அழகாக நடனமாடிய மீனா.! இணையத்தில் தெறிக்கும் கியூட் வீடியோ…

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை மீனா இவர் அன்றைய காலகட்டத்தில் இளசுகளின் கனவு கன்னியாகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சிறு வயதிலிருந்து சினிமாவில் நடித்து வந்த நடிகை மீனா தற்போது உள்ள முன்னானி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், என பலருடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், உள்ளிட்டா பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ள மீனா தற்போது பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார். இருப்பினும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். நடிகை மீனாவின் மகள் நைனிகா அவர்கள் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தில் விஜயின் மகளாக நடித்திருப்பார் அது மட்டுமல்லாமல் சினிமாவிலும் தெறி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கிறார் நடிகை நைனிகா.

இதனை தொடர்ந்து நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் நுரையீரல் பிரச்சனையின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய இறப்பு சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டுமல்லாமல் மீனாவின் கணவர் இறந்ததை பார்க்க பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் வந்திருந்தனர். இவர்களைத் தொடர்ந்து நடிகர் ரஜினியும் மீனாவின் கணவர் இறந்ததை பார்க்க சென்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மீனா தான் நடனமாடிய வீடியோவை தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஷால் நடிப்பில் வெளியான எனிமி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள மாலை டம்டம் மங்கல டம்டம் பாடலுக்கு கியூட்டாக நடனமாடிய வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை மீனா.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment