வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் வேலை.! துணியே இல்லாமல் குறிக்கிட்ட பெண்.! வேலைக்கு ஆப்பு வைத்துக் கொண்ட சோகம் வைரலாகும் வீடியோ

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது அதனால் 144 தடை விதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் கடைபிடித்து வருகிறார்கள், இது நிலையில் பலரும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இந்த வேலை சாப்ட்வேர் இன்ஜினியர் களுக்கு உகந்ததாக இருந்தாலும் பலருக்கு இது செட் ஆகவில்லை.

வீட்டிலேயே வேலை பார்க்கும் பலருக்கு தொந்தரவுகள் அதிகரித்துள்ளது, அதாவது வேலை பார்க்கும் பொழுது குழந்தைகள் சத்தமிடுவது பெற்றோர்கள் குறுக்கடுவது என இடையூறாகவே இருக்கிறது, அப்படி இருக்கும் நிலையில் ஊடக நண்பர்களுக்கு வீட்டில் இருந்தபடி வேலை செய்வது அவ்வளவு நல்லதாக இல்லை என இந்த வீடியோ வில் இருந்து தெரிகிறது.

ஸ்பானிஷ் பத்திரிக்கையாளர் ஒருவர் தனது வீட்டில் இருந்தபடி இந்த லாக் டவுனில் வேலை பார்த்துள்ளார், அங்குதான் பிரச்சனை வெடிக்கிறது இவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பின்புறம் ஒரு பெண் ஆடை இல்லாமல் ஓடுகிறார் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நேரலையில் அப்போ சீட்டில் இருந்த நபர் அந்த பெண்ணை  பார்த்துள்ளார் அதனால் அவர் வாய்ப்பிளந்துள்ளார்.

இந்நிலையில் அந்த பத்திரிகையாளருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றுள்ளது ஆனால் அதே பத்திரிக்கையில் வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் இவருக்கு தொடர்பு இருந்துள்ளது தெரியவந்துள்ளது, ஆன்லைனில் பேசும்பொழுது அவரது பின்புறம் ஆடை இல்லாமல் சென்ற பெண் அவர்தான் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதனால் அந்த பத்திரிக்கையாளர் குடும்பத்தில் பூகம்பம் வெடித்துள்ளது.

இதோ அந்த வீடியோ

https://twitter.com/kr3at0r/status/1253644846751002624

Leave a Comment

Exit mobile version