மயக்கம் என்ன திரைபடத்தில் நடித்த நடிகையா இது.! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே.!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் விளங்கியவர் ரிச்சா. இவர் தமிழ் சினிமாவில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் வளரத் தொடங்கினார் அந்தவகையில் இவர் மயக்கம் என்ன, ஒஸ்தி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் வளர்ந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து மேலும் சிறப்பு புதிய படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவை விட்டே கிளம்பினார் மேலும் என்ன ஆனார் என்று தெரியாத அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போனார்.

தற்பொழுது அவர் தனது சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் தற்போது புதியதாக எடுத்து கொண்ட  புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

இவரை பார்ப்பதற்கு ரிச்சா மாதிரி  தெரியவில்லையே என்று பலர் கண்ணை உருட்டி உருட்டிப் பார்த்து வருகின்றனர். இருப்பினும் அந்த அளவிற்கு ஆள்  அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அத்தகைய புகைப்படம் இதோ.

richa
richa