சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானா ஆண்டி.. டூ பீஸ் நீச்சல் உடையில் பிக்பாஸ் மாயா கிருஷ்ணன்.! இணையதளத்தை சூடாக்கும் புகைப்படங்கள்

Maya krishnan : சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு மாடல் அழகியாக வலம் வந்தவர் நடிகை மாயா கிருஷ்ணன் இவர் தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மேலும் இவர் நடிகையை தாண்டி நல்ல பாடகி என கூறப்படுகிறது. இந்த நிலையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய விக்ரம் திரைப்படத்தில் கால் கேர்ள்ஸ் ஆக நடித்திருந்தார்.

ஒட்டுமொத்த ரசிகர்களையும் விக்ரம் திரைப்படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தார் அதுமட்டுமில்லாமல் விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்பு அமைந்து வருவதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் போது கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் விக்ரம் திரைப்படத்தில் கமல் சார் உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார் என பலர் கேட்டதாக கூறியிருந்தார்.

கமல் சார் அவருடைய பொன்னான நேரத்தை எனக்கு பரிசாக கொடுத்தார் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் பொழுது மாயா கிருஷ்ணன் கூறியிருந்தார். வானவில் வாழ்க்கை என்ற ஆல்பத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான மாயகிருஷ்ணன் தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன், 2.0, விக்ரம், லியோ, சர்வர் சுந்தரம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்பொழுது பிக் பாஸ் ஏழாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள இவரின் உண்மையான முகம் விரைவில் தெரியவரும் என பலரும் கூறி வருகிறார்கள். திரைப்படத்தை தாண்டி இவர் வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். அதேபோல் 2.0 திரைப்படத்தில் சில நிமிடங்கள் தோன்றும் கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம். அது மட்டும் இல்லாமல் இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்த்தால் ரசிகர்களே அதிர்ச்சி அடைவார்கள் அந்த அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்

இந்த நிலையில் தற்போது டூ பீஸ் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

maya krishnan
maya krishnan