RRR படத்தில் இருந்து வெளியான மேட்சிங் வீடியோ.! தெரிக்கவிடும் படக்குழு.

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரமாண்டமான திரைபடம் என்றால் அது ராஜாமவுளி உருவாக்கிய RRR திரைப்படம்தான். இந்த படம் கடந்த மாதத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் விமர்ச்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபத்திரத்திர்க்கும் முக்கியதுவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்தில் ஒருவர் காவல் துறை அதிகாரியாகவும் மற்றொருவர் மக்களோடு மக்களாக இருந்து மக்களுக்கு உதவி செய்பவராக இருக்கிறார் இவர்கள் இருவரும் எப்படி ஒன்று சேர்ந்து வெள்ளையர்களிடம் இருந்து நாட்டை விடுபிப்பார்கள் என்பதே இந்த படத்தின் கதை.

இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் ராம்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான RRR திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது  உலகமெங்கும் 1,100 கோடி வசூல் செய்துள்ளது.

ராஜமௌலி பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் அரசில் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரையரங்குகளில் இன்று வரைக்கும் RRR திரைப்படம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

மேலும் ராஜமௌலி அவர்கள் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது திரைப்படம் நெட்ப்ளிக்சில் உலகளாவிய போக்குகள் தரவரிசையில் மே 28-ஆம் தேதி நிலவரப்படி திரைப்படம் சிறந்த படங்களின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் இருந்து எறியும் ரயிலிலிருந்து சிறுவனை மீட்கும் காட்சிகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றது. மேலும் இந்த திரைப்படத்தில் இருந்து நைட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment

Exit mobile version