மாஸ்டர் குட்டி ஸ்டோரி காப்பியா என்ற கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்த ரம்யா.! வீடியோ உள்ளே

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தின் சிங்கிள் ட்ராக் குட்டிக்கதை வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வைரலாக பரவியது சுமார் 9 மில்லியன் பேர் இதைப் பார்த்து உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பேட்டியில் கலந்து கொண்ட ரம்யா அவர்களிடம் பல கேள்விகளை எழுப்பினர். படத்தை பற்றி நான் பேசக்கூடாது என்றும் இப்படத்தை பற்றி பேசினால் தான் உனக்கு பிரச்சனை வரும் எனவும் ரம்யா அவர்கள் கூறியிருந்தார் அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் பாதியை சிங்கிள் ட்ராக் பாடல் சொல்லிவிட்டது எனவும் ரம்யா அவர்கள் குறிப்பிட்டார்.

மாஸ்டர் படத்தின் சிங்கிள் ட்ராக் குட்டிக்கதை காதலர் தினத்தன்று வெளிவந்து மிகப்பெரிய சாதனை படைத்தது இந்த நிலையில் இப்பாடலை அனிருத் அவர்கள் சந்தன நூலின் மல்லிகை துணி கட்டி என்ற மெட்டுகடை திருடி விட்டதாக ஒரு பாட்டு வருகிறது.

Leave a Comment