ரிலீஸ் ஆவதற்கு முன்பே அயல் நாட்டில் சாதனை படைத்த மாஸ்டர் உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படம் நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வெளியாக உள்ளது அதற்காக டிக்கெட் விற்பனை தமிழ்நாடு முழுவதும் விறுவிறுப்பாக விற்கபட்டு வருகிறது.

மேலும் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து சமிபத்தில் இன்ட்ரோ காட்சி லீக் ஆகி சமூக வலைதள பக்கங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது இதனால் படக்குழுவினர்கள் ரசிகர்கள் யாரும் இதை ஷேர் செய்ய வேண்டாம் என கூறி வந்தார்கள்.

இந்நிலையில் தற்பொழுது மாஸ்டர் திரைப்படம் நியூசிலாந்தில் ஒரு சாதனையை படைத்துள்ளது.அந்த சாதனை என்னவென்றால் நியூசிலாந்து நாட்டில் மாஸ்டர் திரைப்படம் 55,771 டாலர்ஸ் முன்பதிவில் வசூல் அளித்து சாதனை படைத்துள்ளதாம்.

தற்போது இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் நியூசிலாந்து நாட்டில் 2.o  திரைப்படம் முன்பதிவில் இருக்கிறதாம்.

vijay

Leave a Comment

Exit mobile version